ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

445

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

மதுரை பெண்ணான இவருக்கு இந்த படத்தின் மூலமாகவே ரசிகர்கள் உருவானார்கள். அடுத்ததாக பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிறு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் தற்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

SHARE