ஹாலிவுட் படம் குறித்து கமல் ஓபன் டாக்

440

கமல்ஹாசன் படங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனிக்கப்படுபவை. தற்போது எல்லைகள் தாண்டி ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் இயக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்டது.

இதை உறுதிப்படுத்து பொருட்டு கமல் அமெரிக்காவில் ஒரு பேட்டியில் ‘ஆம், விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கவிருக்கின்றேன், அதற்கான கதை விவாதங்கள் தற்போது நடந்துக்கொண்டு இருக்கின்றது.

இப்படத்தை என் 3 நண்பர்கள் இணைந்து தயாரிக்கவுள்ளனர்’ என கூறியுள்ளார்.

SHARE