ஹிக்கடுவ பகுதியில் 350 கிலோ எடையுடை மீன் பிடிப்பு

373
ஹிக்கடுவ பகுதியில் இன்று காலை 350 கிலோ எடையுடைய மீன்னொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வலையில் சிக்கிய மீண் சுறா மீன் இனத்தை சேர்ந்ததாகும்.

ஹிக்கடுவ மீனவ துறைமுகத்திலிருந்து வெலிகம பிரதேச மீனவர்களுக்கு இந்த மீ்ன் விற்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE