ஹீரோயின் கூட என்னை பேசவே விடவில்லை- ஆர்யா புலம்பல்

255

ஆர்யா கடம்பன் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாகவுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வந்த எந்த படமும் சரியாக ஓடவில்லை.

இதனால் கடம்பனை மிகவும் நம்பியுள்ளார், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடக்க, இதில் ஆர்யா தயாரிப்பாளர் ஆ.பி.சௌத்ரி அவர்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் இல்லை என்றால் இந்த படமே இல்லை என கூறினார், அதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் என் கூடவே ‘ஜித்தன்’ ரமேஷ் இருந்தார்.

அத்தனை செலவுகளையும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ஹீரோயினிடம் கூட என்னை அவர் பேச விடவில்லை’ என கிண்டலாக தெரிவித்தார்.

SHARE