1.6 கிலோகிரோம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இவரிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதியானது 1 கோடியே 60 இட்சம் ரூபாவாகும்.