ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தெருவோரக்கடைகள் பரிசோதக உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டுள்ளது.

401

 

சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் அல்லாதும், டெங்கு காய்ச்சல் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாகக்கூறியும் இப்பிரதேசத்தின் வீதியோரக்கடைகள், மரங்கள், செடிகள் என்பன அப்புறப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்னர் இவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நிறுத்துமாறு உரிய அதிகாரிகள் கூறியும் இவர்கள் அந்த இடத்திலேயே தொடர்ச்சியாக புடவை வியாபாரத்தினை மேற்கொண்டுவந்த நிலையில் அதிகாரிகளினால் இன்று அந்தக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள், வியாபாரிகள் கூறிய விடயங்களைக் காணொளிகளில் காணலாம்.

IMG_20150406_113318 copy

99999

 

SHARE