10 வினாடியில் தரைமட்டமாகிய 19 மாடிக்கட்டிடம்…. புல்லரிக்க வைக்கும் அதிர்ச்சிக் காட்சி!…

213

சீனாவில் ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்களை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களில் 5 டன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாகியுள்ளது.

அவை 7 முதல் 12 மாடிகளை கொண்டவை. அவற்றில் ஒன்று 707 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று ஆகும்.

ஹன்கூ வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து நகர்க்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

– See more at: http://www.manithan.com/news/20170125124528#sthash.FdyzJaWX.dpuf

SHARE