100 முறை பார்த்தாலும் எப்படி இது சாத்தியம் என்று தோன்றும் காட்சி!! கண் இமைக்காமல் பாருங்க!!

693

மனிதர்களில் எல்லோருக்கும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்க்கை. ஆனால் அந்த என்னத்தை யார் முன்னிலை படுத்தி கடுமையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கே அந்த அடையாளம் கொடுக்கப்படுகிறது .

தன் இன்ப துன்பங்களை விடுத்து குறிக்கோள் ஒன்றையே முன்னிறுத்தி அதை எளிமையாக்க முயற்சிக்க வேண்டும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது இந்த காணொளி.

இதில் இவர்கள் தன் மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் சாகச வேலையை நீங்களே பாருங்கள். எப்படி இது சாத்தியமாகும் என்று தோன்றும்.

– See more at: http://www.manithan.com/news/20170511126988#sthash.lAG6EZHy.dpuf

SHARE