100 ஏக்கர் பிரமாண்ட நிலம், அஜித் வில்லனுடன் மோதும் விக்ரம்

288

100 ஏக்கர் பிரமாண்ட நிலம், அஜித் வில்லனுடன் மோதும் விக்ரம் - Cineulagam

விக்ரம் இருமுகன் படத்தை தொடர்ந்து கருடா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை திரு இயக்க, காஜல் அகர்வால்ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக 100 ஏக்கர் பிரமாண்ட நிலத்தில் செட் அமைத்து வருகின்றனர். இதில் ஆரம்பம் படத்தில் வில்லனாக நடித்த மகேஷ் மஞ்சரேக்கர் தான் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது.

SHARE