10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…

286

 

10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…

எஸ்கார்ட் பிரிவில் பெண் போலீஸாக பணியாற்றி, பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டு, வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் கண்டு, இப்போது மீண்டும் மறுவாழ்வு நோக்கி பயணிக்கும் க்வினெத் மொண்டெனேகுரோவின் கதை இது.

க்வினெத் மொண்டெனேகுரோ 15 வருடங்கள் ஆஸ்திரேலியாவில் எஸ்கார்ட் பிரிவில் எஸ்கார்ட் பெண் போலீஸாக பணியாற்றிய நபர்.
இதுவரை க்வினெத் மொண்டெனேகுரோ 10,091 ஆண்களுடன் உறவுக் கொண்டுள்ளார். பெண் காவலாளியாக பணியாற்றிய பிறகு இவர் செக்ஸ் இண்டஸ்ட்ரியில் பணியாற்றினார்.
தன் வாழ்வில் நடந்த ஏற்ற தாழ்வுகள், தான் கடந்து வந்த பாதை, இழந்தவை பற்றி அவர் கூறியுள்ளார்.
மேலும், பெண்களை செக்சுவலாக அதிகம் அணுக விருப்பும் ஆண்கள் எவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை புத்தகமாகவும் எழுதியுள்ளார்…
14-1476434278-1meetthewomanwhossleptwithmorethan10000men  10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்... 14 1476434278 1meetthewomanwhossleptwithmorethan10000men

ஓய்வுக்கு பின் புத்தகம்!
பாலியல் தொழில் பணியாற்றிய பிறகு, “10,000 மென் அன்ட் கவுண்டிங்” என்ற பெயரில் தனது அனுபவத்தை புத்தகமாக எழுத்தியுள்ளார். தன் அனுபவத்தில், வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளதாக மொண்டெனேகுரோ கூறுகிறார்.
14-1476434285-2meetthewomanwhossleptwithmorethan10000men  10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்... 14 1476434285 2meetthewomanwhossleptwithmorethan10000men

உச்சம் – தாழ்வு!
இந்த துறையில் நான் உச்சத்தில் இருந்த தருணம் என்றால், ஒரு மணி நேரத்திற்கு $500 – $1000 டாலர்கள் வரை பெற்றுள்ளேன். அதுவே, தாழ்ந்த தருணம் எது என்றால் போதை பொருளுக்கு அடிமையாக வாரத்திற்கு 6-8 முறை போதை பொருள் எடுத்துக் கொள்ள துவங்கியது என்கிறார் மொண்டெனேகுரோ.
14-1476434292-3meetthewomanwhossleptwithmorethan10000men  10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்... 14 1476434292 3meetthewomanwhossleptwithmorethan10000men

ஆண்கள்…
பெரும்பாலான ஆண்கள், அவர்களது பெண்களை செக்சுவலாக பயன்படுத்திக் கொள்ள தான் விரும்புகிறார்கள். அவர்களுக்கு அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது. ஆசைப்படுவது ஒருபக்கம் இருந்தாலும், அதை எப்படி அணுகுவது என்பதை ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த புத்தகம் ஆண்களுக்கானது.
14-1476434298-4meetthewomanwhossleptwithmorethan10000men  10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்... 14 1476434298 4meetthewomanwhossleptwithmorethan10000men

என்னை நானே வெறுத்தேன்!
பாலியல் துறையில் இருந்து வெளிவர காரணம், நான் மக்களுடன் பழகுவது குறைந்தது. என்னை சுற்றி இருக்கும் சூழல், மற்றும் என்னை நானே வெறுக்கவும் ஆரம்பித்தேன். அதனால் தான் இந்த துறையை விட்டு வெளி வந்துவிட்டேன் என்கிறார் மொண்டெனேகுரோ.
14-1476434304-5meetthewomanwhossleptwithmorethan10000men  10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்... 14 1476434304 5meetthewomanwhossleptwithmorethan10000men

சிறுநீரக கோளாறுக்கு அடுத்து…
சிறுநீரக செயலிழப்பு உண்டான பிறகு தான் நான் என் வாழ்க்கையை உணர ஆரம்பித்தேன். நான் எனக்கான காதலை, எனக்கான உறவுகளை, மக்களை சேகரிக்க தவறிவிட்டேன்.
எனது வாழ்வில், மிகு முக்கிய தருணங்களை, நாட்களை நான் வீணடித்துவிட்டேன். இப்போது மீண்டும் சேகரிக்க வேண்ட என்ற எண்ணத்தில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன்.
SHARE