வீடியோ ஆதாரத்துடன் யாழ் காவல்துறையினரிடம் முறையிட்டும் பயனில்லை

272

 

வீடியோ ஆதாரத்துடன் யாழ் காவல்துறையினரிடம் முறையிட்டும் பயனில்லை ?? தயவு செய்து உரியவர்களிடம் இந்த செய்தி சென்றடையும்படி அதிகமாய் பகிருங்கள். உங்கள் ஒரு பகிர்வு இந்த பெண்ணுக்கு நீதிகிடைக்க உதவும்.

 

05 வருடங்களாக கணவனை பிரிந்து வாழும் பெண் தனது வாழ்வாதாரத்திற்காக தனியார் கடையொன்றில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஏப்ரல் மாதம் அப் பெண்ணின் கணவர் தீடிரெனக் அக் கடைக்குள் புகுந்து குறித்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.

இச் சம்பவம் அக் கடையில் உள்ள சி.சி.ரீ கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையீட்டை மேற்கொண்ட போது அவ் முறைப்பாட்டை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர்.

இரண்டு மாதங்கள் ஆகியும் குறித்த பெண்ணின் முறைப்பாடை எவரும் செவி சாய்க்கவில்லை. பட்டப்பகலில் நகரின்மத்தியில் கூட பெண்ணிற்கு பாதுக்காப்பில்லை. குறித்த பெண் தொடர்ந்து மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகிறார் எனத் தெரியவருகிறது.

SHARE