12 நாட்கள் வரை சார்ஜ்..Itel-ன் Icon Smart Watch: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

133

 

புதிதாக Icon என்ற Smart Watch-ஐ itel நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Latest smart watch ரூ.1,599 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த Smart Watch தேர்ந்தெடுக்கப்பட்ட Retail store-களில் கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்
இந்த Smart Watch 1.38-inch Spherical HD Screen மற்றும் Bluetooth calling support-உடன் வருகிறது.

மேலும் இதில் AI Voice assistant, smart notifications மற்றும் 100-க்கும் மேற்பட்ட Watch Faces கூடுதலாக 12 நாட்கள் வரையிலான Standby Time உடன் வருகிறது.

இதில் IP68 Water resistance அம்சம் உள்ளது. மேலும் இது Support Bluetooth version 5.3 செய்கிறது.

மேலும் 100-க்கும் மேற்பட்ட Watch Faces, 100 Sports Mods மற்றும் Heart rate monitor, SpO2 மற்றும்Sleep Monitors உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த Smart Watch Music மற்றும் Camera controls கொண்டிருக்கிறது. மேலும் இதில் உள்ள Quick Reply feature அம்சமானது, மின்னல் வேகத்தில் calls-களை மேற்கொள்ள மற்றும் calls-களை பெற உதவுகிறது.

SHARE