120 கிலோவில் இருந்து 77 கிலோவாக குறைத்த பெண்: அப்படி என்ன பானம்?

182

பெங்களூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் குழந்தை பிறப்பிற்கு பின்னர் தனது உடல் எடை அதிகரித்ததால், இயற்கையான முறையை கையாண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

கிரண் என்ற பெண்மணிக்கு குழந்தை பிறப்பிற்கு பின்னர், இடுப்பு, தொடை ஆகிய பகுதிகளில் அதிக சதை போட்டுள்ளது.

இவரது உடல் எடை 120 கிலோவாக அதிகரித்துள்ளது.

தனது உடல் எடையை குறைக்க இவர் தயாரித்த பானம் இதோ

  • 1 ஸ்பூன் தேயிலை தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்

இந்த இரண்டு தூளையும் தண்ணீரில் கலக்கி சூடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக கலக்கி தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்

இவ்வாறு செய்ததன் மூலம் 120 கிலோவாக இருந்த கிரண் தனது உடல் எடையை 77 கிலோவாக குறைத்துள்ளார்.

மிளகு பசியின்மையை போக்கும், மேலும் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கலோரிகளை எரிக்க உதவுகிறது.

இந்த முறையை கிரண் பின்பற்றியதால் இவரது உடல் எடை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

SHARE