AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014 என்ற தொணிப்பொருளில் இளைஞர்கள் மத்தியில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையில் தமது முன்னெடுப்புக்களை எதிர்வரும்; 10ம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக வவுனியா தம்பா ஹோட்டலில் 02.12.2014 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவிப்பு.
TPN NEWS