15 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்

150

நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தான் நடைபெற்றது. அதிலும் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தபோது இந்தியாவின் டாப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. 15 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

SHARE