உத்திரபிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுடன் செல்ஃபி எடுக்க பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் சண்டை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் கடந்த புதன்கிழமை அன்று நடந்த ஒரு திருமணத்தின் போது இளைஞர் ஒருவர் மணப்பெண்ணிடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பின் சண்டையாக மாறியது.
இந்த காலகட்டத்தில் செல்ஃபி எடுப்பதுயெல்லாம் ஒரு பெரியவிடயம் கிடையாது. எனவே இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.