கிழக்கில் விடுதலைப்புலிகளிடம் மீட்கப்பட்ட தமிழ்கிராம பெண்களை அம்பாரை நகரில் விபச்சாரத்திற்கு கொண்டு செல்லும் தமிழர்!

271

 

கிழக்கில் விடுதலைப்புலிகளிடம் மீட்கப்பட்ட தமிழ்கிராம பெண்களை அம்பாரை நகரில் விபச்சாரத்திற்கு கொண்டு செல்லும் தமிழர்!

நேற்றைய தினம் அம்பாரை நகரில் எமது எல்லாளன்அமைப்பினரால் ஐந்து தமிழ் இளம்பெண்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர்களை பிரதேசங்களை ஆராய்ந்த போது கிழக்கில் விடுதலைப்புலிகளிடம் மீட்கப்பட்ட கிராமமான மட்டக்களப்பு படுவான்கரை 400ம்கொலனி, அம்பாரை தங்கவேலாயுதபுரம் சின்னப்பர் தோட்டம், மூதூர் கிழக்கு சேனையூர் பெண் கிரான் திகிலிவட்டை போன்ற பெண்களை வேலைபெற்று தருவதாக கூறி அம்பாரை ஐக்கியதேசிய கட்சி அமைச்சரான தயா கமகே, அனோமா கமகே இருவர் நிறுவனத்தில் தொழில்வாய்ப்புக்கான நேர்முக தேர்வாக சொல்லி பலபேரை அம்பாரை சிங்கள கிராமங்களில் தமிழர் அறியாத உல்லாச விடுதியில் விற்பனைக்காக ஏமாளியாக வைத்த தமிழ்பெண்களை எமது எல்லாளன் அமைப்பை சேர்ந்த தற்செயலாக அவ்வழியால் சென்ற பொறியியலாளர் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்த்துள்ளார்.

பிரதான அரசியல்வாதியை கூறிவிட்டோம் இவர்கள் முகவராக வேறுஇனத்தவரின் சமூக வாடை படாத தமிழ் கிராமங்களான முன்னால் விடுதலைப்புலிகளிடம் கைப்பற்ற பகுதி கிராமத்தில் யார் தமிழ் தரகர்கள் களம் இறங்கியுள்ளார்கள்??? அவர்களில் நாம் இரு தமிழரை கண்டுபிடித்துள்ளோம் தகவல் அடுத்த பதிவில் வெளிவரும்.

SHARE