16 வயதுக்குள் 5 முறை கருக்கலைப்பு: சூப்பர் வாழ்க்கை வாழும் இளம்பெண்கள்

481
பிரித்தானியாவில் 16 வயது சிறுமி ஒருவர் 4 முறை கருக்கலைப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.16 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவர் விசாரணை செய்ததில் இது தனக்கு ஐந்தாவது கருக்கலைப்பு என கூறியதை கேட்டு திடுக்கிட்டுள்ளார்.

பிரித்தானியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக பிரபல பத்திரிகை எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பின்படி கடந்த 2012ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 2925 சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொண்டனர் என்றும் இவர்களில் 84 பேர் ஒரே ஆண்டில் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE