நடிகை ஸ்ரீதேவி இறப்பின் தாக்கத்தில் தான் ரசிகர்கள் இன்னும் உள்ளனர் என்றே கூறலாம். அவரின் இறப்பு சினிமா பிரபலங்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அவர் இறந்த முதலில் இருந்து ஸ்ரீதேவி பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது அவர் தமிழில் அதிகம் பிரபலமான 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. அதோடு ரஜினி, கமல் எவ்வளவு வாங்கினார்கள் என்ற விவரமும் இதோ
ஸ்ரீதேவி- ரூ. 9000
கமல்- 27, 000
ரஜினி- 3000