14 வயது சிறுவனை மிரட்டி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய டியூஷன் டீச்சர்
பஞ்சாபில் 14 வயது சிறுவனை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் உறவு கொண்ட 34 வயது ஆசிரியை அதை வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஷாம் நகரைச் சேர்ந்தவர் ராதா(34). அவரது சகோதரர்கள் மாதவ் மற்றும் ராகவ். ராதா தனக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்துள்ளார்.
இருப்பினும் சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராதா மற்றும் அவர்களின் சகோதரர்களை தேடி வருகிறார்கள்.
ராதாவின் வீட்டில் செக்ஸ் பொம்மைகள் இருந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
மேலும் ராதா அவரது உறவினர்கள், சகோதரர்கள், மேலும் சில சிறுவன்களுடன் உறவு கொண்டதாக தான் சந்தேகிப்பதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.