ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

405

இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 37095 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


பொலனறுவை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 9480 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4309 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  8281 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 7513 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  8483 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 8394 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  13270 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 10382 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


அம்பாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  10295 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 5620 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  13115 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 13031 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

யாழ் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4607 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

மட்டக்களப்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 6816 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 1605 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திகமடுல்ல  மாவட்டம்

மைத்திரிபால சிறிசேன 11917 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 9713 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டம்

மைத்திரிபால சிறிசேன 20386 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 20296 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 4864 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4721 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 8323 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 6207 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 12160 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12856 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 23032 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 19643 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

களுத்துறை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 12962 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 14830 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

SHARE