மலைக்கா அரோராவின் கவர்ச்சி உடை

138

நடிகைகள் என்றாலே எப்போதும் ட்ரெண்டியாக உடை அணிந்துதான் வெளியே வருவார்கள். அவை சில சமயங்களில் மோசமாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிடுவார்கள்.

அதுபோலத்தான் தற்போது விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ளார் பிரபல நடிகை மலைக்கா அரோரா. இவர் சமீபத்தில் அணிந்து வந்த ஜீன்ஸ் அதிகம் கிழிந்திருந்தது. அதை இணையவாசிகள் மீம்கள் போட்டு மிக மோசமாக ட்ரோல் செய்துவிட்டனர்.

அவர் அணிந்துவந்த ஜீன்ஸ் இதுதான்.

SHARE