வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பலகோடிகள் அரசாங்கத்திடம் வாங்கியதக ஒப்புதல்

158

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.

அத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எ;னபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பலகோடிகள் அரசாங்கத்திடம் வாங்கியதக ஒப்புதல் இவ்வாறு தலைப்பிட்டு செய்தி பிரசுரிக்கும்போது பலருக்கு பால் வார்த்தது போன்று இருக்கும் உண்மை அது அல்ல MP சிவசக்தி ஆனந்தன் ஊடகவியலாலர்களுடன் நட்பாக பழகுவது வழக்கம் அவர் இயல்பும் கூடவே இவரால் தான் இன்று பலரும் சிறு சிறு கடசிகள் அமைப்புக்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் சில்லரைக்கடைபோன்று அரசியலை அவரிடம் பழகிவிட்டு அவரிடம் இருந்து பிரிந்து சென்ற 20 பெயர் பட்டியல் எம்மிடம் இருக்கிறது குறித்த ஊடகவியலாளரின் துரோகத்தனம் தான்

 அவருடைய அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கோ எப்போதும் மக்கள் வந்து சந்திக்கலாம் இவர்போன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பார்ப்பது அரிது உண்மையில் குறித்த ஊடகவியலாளர் ஒருவர் தான் இப்படி கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டுள்ளார் mp ஆனந்தனை பொறுத்தமட்டில் அவர் இயல்பாகவே ஒரு விடையத்தை ஜோக்காக பேசுபவர் இப்படி இது போன்று அவர் போசிய விடையற்கள் பல இருக்கிறது இதனையெல்லாம் வெளியிட்டால் அரசியல்வாதிகள் அடிபட்டு சாவார்கள் குறித்த ஊடகவியலாளர் நட்பாக தொலைபோசியல் கதைத்துவிட்டு இப்படி ஒலிபரப்பு செய்வது மிககேவலம் கெட்ட தொழில் இதைப்போன்று இல்லை ஆகவே உண்மையாய் எழுதவேண்டும் mpசிவசக்தி ஆனந்தன் தொடர்பில் அரசியல் கருத்துக்கள் அதில் வேறுபாடு இருக்கலாம் ஒரு அரசியல் சம்பவம் நடந்துவிட்டால் அவர் இயல்பாகவே இப்படித்தான் கதைப்பார்

SHARE