தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் எப்போதும் தன் வேலையில் மிகவும் உண்மையாக இருப்பார்.
அதற்கு உதாரணமாக விஜய் ப்ரியமாணவளே படம் நடிக்கும் போது தான் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தாராம்.
இங்கு கால்ஷிட் கொடுத்து விட்டு சொன்ன தேதிக்கு வந்துவிடுவேன் என்று கூறி லண்டன் சென்றாராம், ஆனால், குழந்தை பிறக்கும் நாட்கள் தள்ளிக்கொண்டே போனதாம்.
தினமும் இயக்குனரிடம் பெர்மிஷன் வாங்கிக்கொண்டே இருக்க, ஒரு நாள் இனி நான் இயக்குனரிடம் பெர்மிஷன் கேட்க மாட்டேன்.
வேலை தான் முக்கியம் என தன் குழந்தை பிறப்பதை கூட பார்க்காமல் ஷுட்டிங் வந்துவிட்டாராம், இதை இயக்குனர் செல்வபாரதி கூறியுள்ளார்.