2 நாள் கால்ஷிட்டிற்கு நயன்தாராவிற்கு 4 கோடியா?

343

ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான் படத்திற்கு கூட்டமே வருகிறதாம்.

எல்லோரும் நயன்தாராவை கமிட் செய்ய தன் சம்பளத்தை ரூ. 3 கோடி வரை உயர்த்தி விட்டார்.

தற்போது வந்த தகவலின் படி ஒரு நகை கடை விளம்பரத்தில் 2 நாள் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்ட பல நடிகைகள் பொறாமையில் நொந்து போனார்களாம்.

SHARE