2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட ஹரின் பெர்ணான்டோ
]

பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ஹரின் பெர்ணான்டோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி
1. ஹரின் பெர்ணான்டோ – 200806
2. ரவிந்திர சமரவீர 58507
3. சமிந்த விஜேசிறி – 58291
4. அரவிந்த குமார – 53741
5. வடிவேல் சுரேஷ் – 52378
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. நிமல் சிறிபால டி சில்வா – 134406
2. சாமர சம்பத் தஸாநாயக்க – 64418
3. தென்னகோன் விதானகமகே – 43517