2 -வது கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த அமலா பால்.. வீடியோ வைரல்

116

 

தமிழ், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அமலா பால்.

இவர் 2010 -ம் ஆண்டு வெளிவந்த மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை அடுத்து இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவியுடனும் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்.

அமலா பால் கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டனர்.

வீடியோ வைரல்
சமீபத்தில் அமலா பால் தனது காதலர் ஜெகத் தேசாய் திருமணம் செய்து கொண்டார். இந்த புதுமண தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமலா பால் தன்னுடைய கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

SHARE