உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரண்டு வாரங்களுக்கு முட்டை டயட்டை பின்பற்றி 14 கிலோ குறைக்கலாம்.
இந்த டயட்டானது உங்களது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பினை குறைக்கிறது.
மேலும், இந்த டயட்டினை மேற்கொள்ளும் போது ஒரு நாளுக்கு 8 டம்ளர் நீரினை அருந்துங்கள். அது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி உடற்பயிற்சினையும் மேற்கொள்ளுங்கள்.
இந்த டயட்டினை மேற்கொள்ளும் போது தவிர்க்க வேண்டியவை
துரித உணவுகள்
ஆல்கஹால்
உப்பு மற்றும் சர்க்கரை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
டயட் அட்டவணை – வாரம் 1
திங்கள் கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – பச்சை காய்கறிகள் மற்றும் சிக்கன் சாலட்
இரவு – காய்கறி சாலட் ஒரு தட்டு மற்றும் சிக்கன்
செவ்வாய் கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – பச்சை காய்கறிகள் மற்றும் சிக்கன் சாலட்
இரவு – காய்கறி சாலட், 1 ஆரஞ்சு, 2 அவித்த முட்டை
புதன்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – 1 தக்காளி, 1 பீஸ் இனிப்பு உருளைக்கிழங்கு, குறைவான கொழுப்பு உள்ள சீஸ்
இரவு – காய்கறி சாலட் மற்றும் சிக்கன்
வியாழக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – பழங்கள்
இரவு – காய்கறி சாலட் மற்றும் அவித்த சிக்கன்
வெள்ளிக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – வேகவைத்த காய்கறி மற்றும் அவித்த 2 முட்டை
இரவு – காய்கறி சாலட் மற்றும் கிரீல்டு மீன்
சனிக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – பழங்கள்
இரவு – காய்கறி சாலட் மற்றும் அவித்த சிக்கன்
ஞாயிற்றுக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – தக்காளி சாலட், வேகவைத்த காய்கறி மற்றும் சிக்கன்
இரவு – வேகவைத்த காய்கறி
வாரம் – 2
திங்கள்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – சாலட் மற்றும் சிக்கன்
இரவு – 1 ஆரஞ்சு, காய்கறி சாலட் மற்றும் 2 முட்டை
செவ்வாய்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – 2 முட்டை மற்றும் வேகவைத்த காய்கறி
இரவு – சாலட் மற்றும் கிரில்டு மீன்
புதன்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – காய்கறி சாலட் மற்றும் சிக்கன்
இரவு – 1 ஆரஞ்சு, காய்கறி சாலட் மற்றும் 2 அவித்த முட்டைகள்
வியாழக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – 1 தக்காளி, 1 பீஸ் இனிப்பு உருளைக்கிழங்கு, குறைவான கொழுப்பு உள்ள சீஸ்
இரவு – சாலட் மற்றும் சிக்கன்
வெள்ளிக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – A sardine salad
இரவு – காய்கறி சாலட் மற்றும் 2 அவித்த முட்டைகள்
சனிக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – சாலட் மற்றும் சிக்கன்
இரவு – பழங்கள்
ஞாயிற்றுக்கிழமை
காலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்
மதியம் – வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன்
இரவு – வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன்
மேற்கூறப்பட்ட உணவுகளில் கார்போஹைட்ரேட் இல்லாத காரணத்தால் இந்த டயட்டினை மேற்கொள்ளலாம். மேலும், மருத்துவரின் பரிந்துரையின் பேரிலும் இந்த டயட் அட்டவணையை பின்பற்றுங்கள்.