20 பேருந்துகளில் ஆட்கடத்திய மகிந்த- கோத்தா: ஐ.நாவில் கண்ணீருடன் முஸ்லீம் தாயார் கதறல்

363
009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன்.

புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

SHARE