2015ல் அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் யார்? சினி உலகம் கருத்துக்கணிப்பு இதோ ரிசல்ட் உங்களுக்காக

285

சினிமா பிரபலங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த வகையில் சிம்புவெல்லாம் சர்ச்சைக்காகவே சினிமாவிற்கு வந்தவர் என கூறலாம்.

இந்நிலையில் பீப் சாங் விவகாரத்தில் சிம்பு, நடிகர் சங்க பிரச்சனையில்விஷால், சரத்குமார், மதுரையில் தாக்கப்பட்ட சம்பவத்தில்சிவகார்த்திகேயன், வெள்ளத்தின் போது கமல்ஹாசன்ஆளுங்கட்சியை விமர்சித்ததாக ஏற்பட்ட பிரச்சனை, பிரபல தொலைக்காட்சி மீது வழக்கு தொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் என சிலரை தேர்ந்தெடுத்து சினி உலகம் மக்களிடையை ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதில் வழக்கம் போல வம்புவிற்கு பெயர் போன சிம்புவே வெற்றி பெற்றுள்ளார். இதோ அதன் விவரங்கள் உங்களுக்காக….

SHARE