2015 ஜனாதிபதி தேர்தல்!- 2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை

348

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு பதிவுகளும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப் பதிவுகளும் ஒரு பார்வை

மாவட்டம்                2015    –     2010  வாக்களிப்பு வீதங்கள்

கொழும்பு                     75        –    77.06
கம்பகா                         65        –     79.66
கண்டி                           75        –     78.26
மாத்தளை                    75        –     77.94
நுவரெலியா                 80        –     77.19
திருகோணமலை        72        –     68.22
காலி                             79       –      80.25
மாத்தறை                    73        –      78.60
அம்பாந்தோட்டை       70       –       80.67
களுத்துறை                 70       –       81.01
யாழ்ப்பாணம்               61      –       25.66
வன்னி                           70      –        40.33
மட்டக்களப்பு                60     –         64.83
திகாமடுல்லை             70      –        73.54
குருநாகல்                     77      –         78.62
புத்தளம்                         71     –       70.02
அனுராதபுரம்                76      –       78.35
பொலன்னறுவை         80      –        80.13
பதுளை                          60      –       78.70
மொனராகலை             75      –       77.12
இரத்தினபுரி                   70       –       81.24
கேகாலை                      70       –       78.76

 

SHARE