2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

242
யாழ். இராமநாதன் அக்கடமியின் 2016ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
இன்று காலை 9 மணியளவில்  நடைபெற்றது.
 சங்கீதம், சித்திரம், நடனம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய கலைத்துறையில் 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி இராமநாதன் அக்கடமிக்கு தெரிவானவர்களுக்கான நிகழ்ச்சி திட்டமாக இது அமைந்திருந்தது. இவர்களுக்கான பாட விரிவுரைகள் எதிவரும் 22 ஆம் திகதி ஆரம்பி க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
SHARE