லொஸ்லியா “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

203

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியா தற்போது “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சி.எஸ்.கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே சதீஷ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

SHARE