24 படத்தின் கதையை கூறிய இயக்குனர் March 8, 2016 430 சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 24 படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், டீசரை வைத்து பல கதைகள் ரசிகர்கள் கூற, இயக்குனரே இது டைம் மிஷின் கதை தான் என கூறியுள்ளார். இது மட்டுமின்றி 30 வருடத்திற்கு முன் நடக்கும் கதையை போலந்து நாட்டிலும், தற்போது நடக்கும் கதையை சென்னையிலும் படமாக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.