மடு பிரதேச செயலக சித்திரை புத்தாண்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது…

329
மடு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கான சித்திரை புத்தாண்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு விழா நிகழ்வுகள் 25-04-2015 சனிக்கிழமை மடு பிரதேச செயலக விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது,
 நிகழ்வை மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடிபோக்குவரத்துகிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் திரு.பீற்றர் அவர்களும் திரு.ராசசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
new 2 new 3
SHARE