25ம் தேதி நடக்கவிருக்கும் பிரபல தொலைக்காட்சியின் விருது பட்டியல் வெளிவந்ததா?

352

தமிழ் சினிமாவை கௌரப்படுத்தும் விதமாக வருடா வருடம் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று விருது கொடுத்து வருகிறது. கடந்த வருடம் இந்த விருது நேர்மையாக கொடுக்கப்பட வில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியது.

இவ்விருது விழா வரும் 25ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் வழக்கம் போல், இவர்கள் தான் வின்னர்ஸ் என ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா என்று தெரிய வில்லை, ஆனால் இதோ உங்களுக்காக…

SHARE