25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்த அதிசயம்..!

199

நியூ யார்க்கில் ஒரு இளம் சிறுமி பொழுதுபோக்கு பூங்காவில் 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து மர கிளையில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம்.

ஒரு பொழுதுபோக்கு விளையாட்டில் ஏதோ சரிஇல்லாத காரணத்தால் அங்கு இருந்து தவறி 25 அடி உயரத்தில்லிருந்து விழுது மர கிளையில் தொங்கிகொன்றிருந்தார்.

அங்கு இருந்த மற்ற மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர் வீடியோ எடுத்தனர்.

அங்கு Howard அவர் குடுப்பதுடன் வந்திருந்தார், அவர் அந்த சிறுமியை ஊக்குவித்து கீழே குதிக்க சொன்னார். அவரை நம்பி குதிக்க சொன்னார்.

அவளை அவர் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையளித்தார். அந்த சிறுமியும் அவர் கூறியதை கேட்டு கீழே குதித்தார் அப்போது Howard மற்றும் அவர் மனைவி இருவரும் சேர்ந்து சிறுமியை பிடித்தனர்.

அதன் பின் அந்த சிறுமியின் சிறிய காயங்களுக்காக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SHARE