ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்
இந்த நிலையில்ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தீர்ப்பு அளித்திருப்பதன்மூலாம்
ஆஸ்திரியா,பெல்ஜியம்,
பல்கேரியா,
குரோவசியா,செக்குடியரசு,சைபிரஸ்,
டென்மார்க்,
எஸ்டோனியா,
பின்லாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,கிரீஸ்,
ஹங்கேரி,
அயர்லாந்து,
இத்தாலி,லாத்வியக்குடியரசு,லக்ஸம்பர்க்
,லித்துவேனியாலக்ஸம்பர்க்,
மால்ட்டா,
நெதர்லாந்து,போலாந்து,சிலோவாக்கியா,
போலாந்து,போர்ச்சுக்கல்,
சுலோவீனியா,
ருமேனியா,ஸ்பெயின்,ஸ்வீடன்,
இங்கிலாந்து போன்ற நாடுகளில் இனிமேல் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம்