3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

443

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை குறித்து வெளியான செய்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் 3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதன் போது ஒரு தொகை பட்டாசு வெடித்து மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

SHARE