180

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவநாதன் கிஷோர் அருந்ததி விடுதியில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.

IMG_20150714_110950 IMG_20150714_110927
விடுதலைப்புலிகளே எம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துக் கொண்டனர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எம்மை அக்கட்சியிலிருந்து விலக்கியது தமிழரசுக் கட்சியின் தலைமைகள் தான்.

SHARE