32 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை மணந்த காதலி

286

அனிதாவின் திருமணம் நடக்கும் போது அவருக்கு 52 வயது, விக்ரமனுக்கு 68 வயது.

காதலுக்கு வயதில்லை என்பதும் உண்மையான காதல் எத்தனை வருடங்கள் ஆனாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதிற்கு அனிதா- விக்ரமன் காதல் ஜோடியே சாட்சி.love

SHARE