மஸ்கெலிய சமனெலிய பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ கருத்தரங்கு

157
நாடளாவிய ரீதியில் போதைபொருள் ஒழிப்பை முன்னிட்டு இன்று மஸ்கெலிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரட்ணாயக்கவூம் ஏனைய  பொலிஸாரும் மஸ்கெலியா  மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பிரிவின் வைத்தியர் ர்சாட் அவர்களும் இணைந்து மஸ்கெலிய சமனெலிய பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ கருத்தரங்கு செய்வதனையூம் மஸ்கெலிய நகரிலில் போதை பொருள் பாவணைக்கு எதிரான வாசககங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை மருந்தகங்களிலும் ஏனைய மக்கள் நடமாடும் இடங்களிலும் ஒட்டுவதையூம் இப்படங்களில் காணலாம்
படங்கள் மற்றும் செய்தி
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா
unnamed (26) unnamed (27) unnamed (28) unnamed (29) unnamed (30) unnamed (31) unnamed (32) unnamed (33) unnamed (34) unnamed (35) unnamed (36) unnamed (37) unnamed (38) unnamed (39) unnamed (40) unnamed (41) unnamed (42)
SHARE