வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட EPRLF 02 ஆசனங்களும், தமிழரசுக் கட்சி 01 ஆசனம், TELO 01 ஆசனம் என்ற வகையில் பெற்றுள்ளனர்.

152

 

வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட EPRLF 02 ஆசனங்களும், தமிழரசுக் கட்சி 01 ஆசனம், TELO 01 ஆசனம் என்ற வகையில் பெற்றுள்ளனர். சாள்ஸ், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன் ஆகியோர் தெரிவாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டுமன்றி UNP சார்பாக போட்டியிட்ட ரிசாட் பதியூதின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட கே.கே.மஸ்தான் தெரிவாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தும் உதயராசாவா, மஸ்தானவா என்ற நிலமையும் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

maxresdefault

 

SHARE