கரீனா கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகர் சயிப்-அலிகானை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.
ஆனால், சயிபிற்கு இது இரண்டாவது திருமணம், கரீனாவும் சில வருடங்கள் ஷாகித் கபூருடன் காதலில் இருந்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரீனாவிற்கு 38 வயது தாண்டியும், இன்னும் ஜீரோ சைஸில் இருக்க முயற்சி செய்து வருகின்றார்.
அது மட்டுமின்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சியாக உடையணிந்து வந்து தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின்களையே ஆச்சரியப்படுத்தினார். இதோ..