கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் “உதயன்’ பத்திரிகைக்கு நேற்று மற்றுமொரு விருது
347
கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் “உதயன்’ பத்திரிகைக்கு நேற்று மற்றுமொரு விருது கிடைத்தது. அதனைப் பெற்றுக்கொள்ளும் பெருமிதமான தருணம்.