4 வயதில் 80 வயதான அதிசயச் சிறுவன்

283

நான்கு வயதில் என்பது வயது தோற்றத்துடன் விசித்திரமான சிறுவன் வங்கதேசத்தில் வாழ்ந்துவருகிறார்.

பயசிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அவர் 80 வயது தோற்றம் மற்றும் முதியவர்களுக்கு உரிய உடல் நிலையுடன் காணப்படுவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்க தேசத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் இந்த சிறுவம் பிரிகேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரன மனித தோற்றத்தை விட 8 மடங்கு வயது முதிர்ந்த தோற்றம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள அதேவேளை இவர்கள் 12 அல்லது 13 வயது வரை உயிர் வாழ்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.baby

baby01

SHARE