4 வருடத்திற்கு முன் பாக்ஸ் ஆபிஸை திணற வைத்த வீரம், ஜில்லா படங்கள்- முதல் நாளில் இப்படங்கள் செய்த வசூல் தெரியுமா?

220

அஜித், விஜய் இருவரும் இணைந்து படம் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. ஆனால் அவர்கள் ஒன்றாக நடிப்பது தற்போது சாத்தியம் ஆகாத விஷயம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 4 வருடத்திற்கு முன் அஜித் நடித்த வீரம் படமும், விஜய் நடித்த ஜில்லா படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.

அந்த நாட்களை நினைத்து பார்த்தால் இப்போதும் கொண்டாட்டங்கள் நம் கண் முன்னே வந்துபோகும். தற்போது 4 வருடத்தை ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் வீரம், ஜில்லா படங்கள் வெளியான முதல் நாள் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்தது இதோ அந்த விவரம்

  • வீரம்- ரூ. 9.3 கோடி
  • ஜில்லா- ரூ. 10-12 கோடி
SHARE