கடந்தகால அனுபவங்களையும் அதனோடு ஏற்பட்ட தாக்கங்களையும் தமிழ்தேசிய.கூட்டமைப்பாகிய நீங்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
தேர்தல் காலங்களில் மட்டும் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் தமது சுயபுத்தியை காட்டுவார்கள். கடந்த கால கிழக்குமாகாண தேர்தல் எடுத்துக் காட்டுகிறது .கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறிய வரைக்கும் கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெற்றது .
அரசாங்கத்துடன் பெல்பட்டி அடித்துக் கொண்டார் . இதன் காரணமாக த.மி தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாமல் போனது நினைவிருக்க வேண்டும்.
புட்டக்குழக்கு தேங்காங்கபூவை போல முஸ்ஸீம் அரசியல் வாதிகள் ஒருகால கட்டத்தில் இருந்து வந்தார்கள் . அது மறைந்த அஸ்ரப் அவர்களுடன் முடிவடைந்து விட்டது . என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.