மொனறாகாலை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு கைதிகளின் உண்னாவிரத போராட்டத்தை இழனீர் கொடுத்து முடித்துவைத்தார் தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பின் வியாளேந்திரன்

355

 

 

மொனறாகாலை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு கைதிகளின் உண்னாவிரத போராட்டத்தை இழனீர் கொடுத்து முடித்துவைத்தார்  தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பின் வியாளேந்திரன்
கடந்த சில வாரங்களாக இலங்கையில் உள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் சிறைக்கைதிகள்
தமது விடுதலைவேண்டி உண்ணாவிரத போரட்டத்தை மேற்கொண்டு வந்தனர்;அதே நேரம் கடந்த 07-11-2015 பொதுமண்னிப்பின் பேரில் விடுதலை செய்வதா மைத்திரிபால சிறிசேன வாக்குறுதிகள் வளங்கப்பட்ட போதிலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் தமது உண்ணாவிரத போரட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.   இந்த நிலையில் 17-11-2015 அன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.அதே நேரம் படிப்படியாக கைதிகள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியினை தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பின் வியாளேந்திரனின்  வாக்குறுதியை நம்பியே தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டார்கள் என்பதும் குறிப்பிடதக்கது;

48dc9c08-4a70-4af3-9dc9-0a03f0a602d0 8220a05d-6bd3-4357-9650-bb69d67dad1d d76b7bb3-bb3a-47e9-a120-90940d239e7f e7fd00a7-008b-4d13-ad11-f419801a0512

 

SHARE