பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமீர்கான். 1973 ல் இருந்து இன்று வரை இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் கடந்த டிசம்பர் 23 வெள்ளிக்கிழமையன்று தங்கல் படம் வெளியானது. இதுவரை ரூ.132 கோடி வரை வசூல் செய்துள்ளது இப்படம்.
இந்நிலையில் இவரது நடிப்பில் ஏற்கனவே சில முக்கியமான படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தன.
தற்போது இதில் தங்கல் படமும் சேர்ந்துள்ளது. இது அமீர்கானின் 5 வைத்து சாதனையாகும்.
இதன் லிஸ்ட் :-
- 2008 ல் கஜினி
- 2009 ல் 3 இடியட்ஸ்
- 2013 ல் தூம் 3
- 2014 ல் PK
- 2016 ல் தங்கல்